Ph.D. Admissions Open 2026            |            Admissions Open 2026-27      
School of Arts & Science

Tamil

Programme Overview

தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு

இலக்கியம் மற்றும் பண்பாடு குறித்த ஆழமான புரிதலையும் ஆர்வத்தையும் மாணவர்களிடையே வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

செவ்வியல் மற்றும் நவீன தமிழ் இலக்கியங்களின் வளத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளவும், அவர்களின் மொழித்திறன், தொடர்புத்திறன், படைப்பாற்றல் மற்றும் திறனாய்வுச் சிந்தனையை மேம்படுத்தவும் துறை சிறந்த கல்விச் சூழலை வழங்குகிறது.

Vision and Mission

UG Vision

பார்வை (Vision)

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் வாழ்வியல் விழுமியங்களைப் புரிந்துகொண்டு மொழித்திறன், சிந்தனைத்திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட மாணவிகளை உருவாக்குதல்.

UG Mission

பணி (Mission)

01

தமிழ் மொழியின் அடிப்படைத் திறன்களை மாணவிகளிடம் வளர்த்தல்.

02

தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளையும் பண்பாட்டு மரபுகளையும் அறிமுகப்படுத்துதல்.

03

மாணவிகளின் வாசிப்பு, எழுத்து, பேச்சு மற்றும் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்துதல்.

04

படைப்பாற்றல், விமர்சனச் சிந்தனை மற்றும் நெறிமுறை மதிப்புகளை வளர்த்தல்.

05

நவீன சமூகத் தேவைகளுக்கேற்ப தமிழ்மொழிப் பயன்பாட்டுத் திறனை உருவாக்குதல்.

PO, PSO, PEO

திட்டக் கல்வி நோக்கங்கள்

PEOs

PEO1

தமிழ் மொழியில் சிறந்த ஆளுமைத்திறன்

தமிழ் மொழியில் சிறந்த ஆளுமைத்திறனை வெளிப்படுத்துவார்கள்.

PEO2

தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு

தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் அடிப்படை அறிவை சமூக வாழ்வில் பயன்படுத்துவார்கள்.

PEO3

நெறிமுறைகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு

நெறிமுறைகள், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள்.

PEO4

உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள்

உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்குத் தேவையான மொழித்திறன்களைப் பெற்றிருப்பார்கள்.

PEO5

வாழ்நாள் கற்றல்

வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான ஆர்வத்தையும் திறனையும் வளர்த்திருப்பார்கள்.

துறைசார் குறிப்பிட்ட கற்றல் விளைவுகள்

PSOs

PSO1

தமிழ் இலக்கணம் மற்றும் மொழிப்பயன்பாடு

தமிழ் மொழியின் அடிப்படை இலக்கணக் கூறுகளையும் பயன்பாட்டையும் விளக்குவார்கள்.

PSO2

தமிழ் இலக்கியப் புரிதல்

சங்கம் முதல் நவீன காலம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கியங்களைப் புரிந்துகொள்வார்கள்.

PSO3

படைப்பாக்க எழுத்துத்திறன்

தமிழ் மொழியில் கட்டுரை, கடிதம், அறிக்கை மற்றும் படைப்பாக்க எழுத்துகளை எழுதுவார்கள்.

PSO4

தமிழ் பண்பாடு மற்றும் மரபு

தமிழ் பண்பாடு, மரபு மற்றும் வாழ்வியல் நெறிகளை மதித்து பின்பற்றுவார்கள்.

PSO5

தொழில்சார் தமிழ்மொழிப் பயன்பாடு

அன்றாட வாழ்க்கை மற்றும் தொழில்சார் சூழல்களில் தமிழைத் திறம்படப் பயன்படுத்துவர்.

நிரல் முடிவுகள்

POs

PO1

அடிப்படை இலக்கணம் மற்றும் மொழித்திறன்

தமிழ் மொழியின் அடிப்படை இலக்கண மற்றும் மொழித்திறன்களைப் பெறுவார்கள்.

PO2

தமிழ் இலக்கியப் புரிதல்

தமிழ் இலக்கியப் படைப்புகளைப் புரிந்துகொண்டு அதன் கருத்துகளை விளக்குவார்கள்.

PO3

மொழித் தொடர்பாடல் திறன்

மொழியில் தெளிவாக எழுதவும், பேசவும் திறன் பெறுவார்கள்.

PO4

பண்பாடு, மரபு மற்றும் சமூக மதிப்புகள்

பண்பாடு, மரபு மற்றும் சமூக மதிப்புகளைப் புரிந்துகொள்வார்கள்.

PO5

படைப்பாற்றல் மற்றும் விமர்சனச் சிந்தனை

படைப்பாற்றல் மற்றும் விமர்சனச் சிந்தனைத் திறன்களை வளர்த்துக் கொள்வார்கள்.

PO6

டிஜிட்டல் தளங்களில் தமிழ்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் தமிழைப் பயன்படுத்துவார்கள்.

PO7

சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு

சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள்.

PO8

வாழ்நாள் கற்றல் மற்றும் தனிமனித மேம்பாடு

வாழ்நாள் கற்றல் மற்றும் தனிமனித மேம்பாட்டிற்கான திறன்களைப் பெறுவார்கள்.

PO9

தமிழ் மொழியியல் அமைப்புகள்

தமிழ் மொழியின் ஒலியியல், உருபனியல், தொடரியல், பொருளியல் அமைப்புகளை அறிவியல் பூர்வமாக விளக்கும் திறன் பெற்றிருத்தல்.

PO10

தெளிவான தமிழ் உச்சரிப்பு

தெளிவான உச்சரிப்புடன் நேர்த்தியாக தமிழில் பேசும் ஆற்றல் பெற்றிருத்தல்.

PO11

ஆசிரியர் பணியில் மொழியியல் அறிவு

கற்ற மொழியியல் அறிவை ஆசிரியர் பணியில் பயன்படுத்தும் திறன் பெற்றிருத்தல்.

Board of Studies

01

Dr. U. Alibava

Professor & Head
Department / Institution

Bharathidasan University, Trichy

Mobile Number

9443112164

02

Dr. S. Ravichandran

Professor & Principal
Department / Institution

Raja’s College of Sanskrit and Tamil Studies, Thiruvaiyaru, Thanjavur (DT)

Mobile Number

9965485827

Curriculum and Syllabus

UG Curriculum & Syllabus

B.A. - Tamil

Curriculum and syllabus document for the undergraduate programme in Tamil.

View PDF

Laboratory and Learning Resources

Faculty Achievements

Research Contributions

Research Publications

01

Dr. S. Deepalakshmi Published a Research Article Titled “Marabilakkiyathil Neerin Panmuga Parimaanangal”.

02

Dr. R. Ananthi Published a Research Article Titled “Educational, Ethical and Social Justice Thoughts in Tamil Culture”.

03

Dr. R. Ananthi Published a Research Article Titled “Thiruvalluvar's Environmental Thoughts”.

04

Dr. R. Radhika Published a Research Article Titled “Uma Mageshwarii Kavithaik Aga Vaya Porattamum Pura Ulaga Sttharipum”.

05

Dr. R. Radhika Published a Research Article Titled “Sanga Illakiyakalil Aadai, Abaranam”.

Professional Development

FDP Participations

01

Dr. S. Deepalakshmi has successfully completed Faculty Development Programme (FDP) on Innovation International Faculty Developemnent Programme on “Frame Work for Research Article” organized by School of Commerce and Tamil Department on 06.07.2026 to 12.07.2026.

02

Dr. S. Deepalakshmi has successfully completed Faculty Development Programme (FDP) on Innovation International Faculty Developemnent Programme on “Tholilnutpa Aadhikathil Manavargalin Thiran Valarkum Karpithal Muraigal” on 29.06.2026 to 06.07.2026.

03

Dr. S. Deepalakshmi has successfully completed Faculty Development Programme (FDP) on Innovation International Faculty Developemnent Programme on “Pannokku parvaiyil Tamil” organized by Meemisai Pannatu Tamilaaivu Maiyam Virudhunagar & London Vetrinadai (UK) on 10.08.2026 to 14.08.2026.

04

Dr. R. Radhika has successfully completed Faculty Development Programme (FDP) on Innovation International Faculty Developemnent Programme on “Pannokku parvaiyil Tamil” organized by Meemisai Pannatu Tamilaaivu Maiyam Virudhunagar & London Vetrinadai (UK) on 10.08.2026 to 14.08.2026.

05

Dr. R. Ananthi has successfully completed Faculty Development Programme (FDP) on Innovation International Faculty Developemnent Programme on “Palthurai Nokil Tamiliyal Kalvi” organized by Agarsanthu Maanmal Jain kalloori – Chennai on 20.07.2026 to 29.07.2026.

Academic Contributions

Book Publications

01

Dr. S. Deepalakshmi & Dr. R. Ananthi Published Book Tittle “kethari Navalin Mozhi Nadai”

02

Dr. R. Menaka Published Book Tittle “Kurunthogaiyil punaivum Nadappum”

03

Dr. R. Radhika Published Book Tittle “kanavukalai Thedi”

Student's Corner

Event Corner

12 AUG 2026
Event 02

சர்வதேச இளைஞர் தினம்

Department of Tamil

சர்வதேச இளைஞர் தினம்

சர்வதேச இளைஞர் தினத்தன்று நடத்தப்பட்ட போட்டிகள் — கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி.

Date 12.08.2026
Event சர்வதேச இளைஞர் தினம்
15 JUL 2026
Event 01

காமராஜர் பிறந்தநாள் விழா

Department of Tamil

காமராஜர் பிறந்தநாள் விழா

காமராஜர் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட போட்டிகள் — பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி.

Date 15.07.2026
Event காமராஜர் பிறந்தநாள் விழா

Alumni Testimonial

செல்வி காருண்யா நடராஜன்
தமிழாய்வுத்துறை

செல்வி காருண்யா நடராஜன்

M.A.

எனது கல்லூரி அனுபவம்